malaysiaindru.my
ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாம்புக்கும், கொசுக்கும், வியாதிக்கும் இரையானதுதான் இந்தியர்களின் சாதணையா? – ஜீவி காத்தையா
காலனித்துவ மலாயாவை, சுதந்திர மலேசியாவை கடந்த 150 ஆண்டுகளாக மேம்படுத்தி, வளப்படுத்தி பிரிட்டீஷ் பேரரசை இரண்டவாது உலகப் போரில் காப்பாற்றி, பலரை செல்வந்தர்களாகவும், பல நாடுகளை, மலேசியாவும் உட்பட, செல்…