malaysiaindru.my
விடுதலைப் புலிகளின் 2000 போராளிகள் இன்னும் மறைந்து வாழ்கின்றனர்: புனர்வாழ்வு ஆணையாளர்
இறுதிப் போரின்போது சரணடைந்த 12,346 விடுதலைப் புலிகளில் 6 முதல் 7 வீதமானவர்கள், கரும்புலிகள் என்ற தற்கொலை பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர…