malaysiaindru.my
ஆமை வேகத்தில் புதிய அரசும்! முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்!!
தமிழ் மக்களிடம் பெரும் எதிர் பார்ப்பு இருக்கின்ற நிலையில், புதிய அரசு மெத்தனமாகச் செயற்படுகின்றது. காணிகள் விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்புப் போன்றவற்றில் புதிய அரசு எடுத்துவரும் நடவடிக…