malaysiaindru.my
வடக்கில் இருந்து இராணுவத்தை விலக்கினால் ரணிலுடன் கைகுலுக்கத் தயார்: விக்னேஸ்வரன்
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட பிராந்திய இரத்த வழங்கல் சேவை நிலையமானது இன்று மதியம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் சுதேச வைத்திய அ…