malaysiaindru.my
எங்களை தாக்கவந்த போர்விமானத்தை இந்திய வீரர்கள் விரட்டினர்; ஏமனில் இருந்து திரும்பிய தமிழர்கள் பேட்டி
அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் உள்நாட்டுப்போர் வலுத்து வருகிறது. அங்கு வேலை நிமித்தமாக சென்றுள்ள சுமார் 4 ஆயிரம் இந்தியர்கள் போர்ப்பிரதேசங்களில் சிக்கி தவித்தனர். இதையடுத்து அவர்களை பத்திரமாக மீட்டு …