malaysiaindru.my
சர்வதேச கீதை போட்டி: முதல் பரிசு பெற்று சாதனை படைத்த இஸ்லாமிய பள்ளி மாணவி
மும்பையில் மரியம் சித்திக் என்ற 12 வயது இஸ்லாமிய பள்ளி மாணவி சர்வதேச கீதை போட்டியில் முதல் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளார். இஸ்கான் அமைப்பு சர்வதேச அளவில் பகவத் கீதை பற்றிய போட்டி ஒன்றை நடத்தியுள்…