malaysiaindru.my
யோகாசனம் ஹிந்து மதத்தை பரப்பவில்லை: அமெரிக்க நீதிமன்றம்
அமெரிக்கப் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படும் யோகாசனம், மாணவர்களிடையே ஹிந்து மதத்தைப் பரப்பவில்லை என அந்த நாட்டு நீதிமன்றம் கூறியுள்ளது. அமெரிக்கா முழுதும், பல்வேறு பள்ளிகளில் யோகாசனம் பயிற்றுவிக்கப்பட…