malaysiaindru.my
இந்திய கடல் பகுதியில் இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது
இந்தியக் கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்த 6 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இது குறித்த விவரம்: தமிழக கடல் பகுதியில் சுமார் 158 கடல் மைல் தொலைவில் இந்திய கடலோர காவல் படையினர் வெள்ளிக்கிழம…