malaysiaindru.my
234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி போட்டி என்பது தோற்பதற்கல்ல! தொடங்குவதற்கு!! -சீமான்
நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் இன எழுச்சிக் கருத்தரங்கம் 04-04-15 அன்று சென்னை, அம்பத்தூர், எச்.பி.எம். திருமணக்கூடத்தில் நடந்தது. காலை 09 மணிக்கு அகவணக்கம், வீரவணக்கம், உறுதிமொழி ஏற்ற…