malaysiaindru.my
தமிழர் படுகொலை: ஆந்திரா போலீஸின் காட்டுமிராண்டித்தனம்- இனமோதலாக வெடிக்கும்: வேல்முருகன்
சென்னை: ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக கூறி தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளது காட்டுமிராண்டித்தனம் என்றும் இது தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்; இத்தகைய போக்கு இருமாநிலங்களிடையே…