malaysiaindru.my
யேமன் மீது சவூதி அரேபியா கடல்வழித் தாக்குதல்: சண்டையில் 18 பேர் பலி
சவுதி தலைமையிலான கூட்டுப் படைப் போர்க் கப்பல்கள், யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை தாக்குதல் நிகழ்த்தின. ஏடன் நகரிலுள்ள முவல்லா என்ற துறைமுகத்தைக் கைப்பற்ற ஹூதி கிளர்ச்சியா…