malaysiaindru.my
மே 7-இல் பெர்மாத்தாங் பாவ் தேர்தல்
பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தல் மே 7-இல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்களிப்பு ஒரு வியாழக்கிழமை நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் செய்யும் …