malaysiaindru.my
தமிழில் தேசிய கீதம்; சிங்கள ராவய அமைப்பு வழக்கு தொடர்வதை வரவேற்கிறேன்: மனோ கணேசன்
தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு அனுமதியளித்த தேசிய நிறைவேற்று சபை உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்போவதாக சிங்கள ராவய அமைப்பு தெரிவித்துள்ளதை தான் முழுமனதோடு வரவேற்பதாக ஜனநாயக மக்கள் முன்னணி …