malaysiaindru.my
பரிசாக கிடைத்த 9 வயது சிறுமி: சித்ரவதை செய்து கர்ப்பமாக்கிய 10 ஐ.எஸ் தீவிரவாதிகள்
ஈராக் நாட்டை சேர்ந்த 9 வயது சிறுமியை கடத்தி 10 ஐ.எஸ் தீவிரவாதிகள் சித்ரவதை செய்து கர்ப்பமாக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈராக் நாட்டில் வசிக்கும் யாஸிதி பிரிவை சேர்ந்த சுமார் 40 ஆய…