malaysiaindru.my
தமிழகத்துக்கு சுப்பிரமணியம் சாமி அறிவுரை கூறும் பச்சை தமிழினத் துரோகத்திற்குப் பாசக தலைமையின் பதில் என்ன?
பாரதிய சனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமி, கர்நாடகத்தின் ராய்ச்சூரில் 11.4.2015 அன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, கர்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்டுவதற்கு தமிழ்நாடு எதிர்ப்ப…