malaysiaindru.my
பிஎஸ்எம்: எம்பிகளுக்கு சம்பள உயர்வு, ஆனால் தொழிலாளர்களுக்கு இல்லை, ஏன்?
தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்தாமல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுடைய சம்பளத்தை உயர்த்திக் கொண்டதற்காக மலேசிய சோசலிசக் கட்சி அவர்களை இன்று வன்மையாகச் சாடியது. நாடாளுமன்ற உறுப…