malaysiaindru.my
13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியா வற்புறுத்த முடியாது!
13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு புதிய அரசாங்கத்தை இந்தியா வற்புறுத்த முடியாது என்று இலங்கை நிதி இராஜாங்க அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அரச தொலைக்காட்சியில் நேற்ற…