malaysiaindru.my
முன்னாள் மந்திரி புசார் ரொம்பினில் பிஎன் வேட்பாளர்
பகாங்கின் முன்னாள் மந்திரி புசார் ஹசான் அரிப்பின் ரொம்பினில் பிஎன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின் அவரது நியமனத்தை அறிவித்தார். ஹசான் ரொம்பின் …