malaysiaindru.my
ரொம்பினில் பாஸின் தேர்தல் இயந்திரம் அமைந்தது
பாஸ் கட்சி ரொம்பின் நாடாளுமன்ற இடைத் தேர்தலைச் சந்திக்க தயாராகி விட்டது. நேற்று முவாட்ஸாம் ஷா, பெல்டா கெரோத்தோங் 4-இல் அக்கட்சியின் தேர்தல் இயந்திரம் தொடக்கி வைக்கப்பட்டது. அதைத் தொட…