malaysiaindru.my
யேமனில் வான்வழித் தாக்குதல்: 76 பேர் பலி
யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது சவூதி அரேபியப் படையினர் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 76 பேர் உயிரிழந்தனர். யேமனில் பல்வேறு நகரங்களை ஹுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் வசம் பிடித்து வைத்துள்ளனர்.…