malaysiaindru.my
“இந்திய-சீனப் போர் குறித்த ரகசிய அறிக்கையை அரசு விரைவில் வெளியிடும்’
கடந்த 1962ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய-சீனப் போர் குறித்த ஹெண்டர்சன் புரூக்ஸ் அறிக்கையை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாதுகாப்பு…