malaysiaindru.my
சிலுவையை எடுத்த இடத்திலேயே திரும்ப வைப்பீர்: மஇகா இளைஞர்கள்
தாமான் மூடா தேவாலயம், ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்டாயப்படுத்தியதால் அகற்றிய சிலுவையை எடுத்த இடத்திலேயே திரும்பவும் வைக்க வேண்டும் என மஇகா இளைஞர் தலைவர் சி.சிவராஜ் கேட்டுக்கொண்டிருக்கிறார்…