malaysiaindru.my
‘இனவாத’ ஜிஎஸ்டி கருத்தரங்குக்கு எதிராக அம்னோ இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்வர்
குளுவாங்கில் இன்றிரவு டிஏபி பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் ஒரு கருத்தரங்கம் “இனவாதமிக்கது” என்பதால் அம்னோ இளைஞர்கள் அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வர். பொருள் சேவை வரி மற்றும் இன அரசிய…