malaysiaindru.my
மகாதிர்: 1எம்டிபி-இல் ரிம27 பில்லியனைக் காணவில்லை
1மலேசியா மேம்பாட்டு நிறுவனம்(1எம்டிபி) செய்த கொள்முதல்களையெல்லாம் கணக்கிடும் சிரமமான பணியை மேற்கொண்ட டாக்டர் மகாதிர் முகம்மட் ரிம27 பில்லியனுக்குக் கணக்கில்லை என்கிறார். “தெரிந்த கொள்…