malaysiaindru.my
ஆர்ப்பாட்டம் நடக்கும் என்ற மிரட்டலைத் தொடர்ந்து குளுவாங் கூட்டம் இரத்து
குளுவாங்கில் நேற்றிரவு நடைபெறவிருந்த பொருள் சேவை வரி மற்றும் இன அரசியலுக்கு எதிரான கருத்தரங்கு நடைபெறவில்லை. கருத்தரங்கு நடைபெறவிருந்த உணவகம் மூடப்பட்டிருந்தது. உணவகம் மூடப்பட்டிருந்ததற்…