malaysiaindru.my
ஆர்ப்பாட்டக்காரர்கள் கிழக்கு மலேசியாவைப் பார்த்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்
பெட்டாலிங் ஜெயாவில் ஒரு தேவாலயத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள், சாபா, சரவாக்கைப் பின்பற்றி பல்வேறு சமயத்தவரிடையே உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என அம்னோ தலைமைச் செயலாளர் தெங்…