malaysiaindru.my
கங்காரு – திரை விமர்சனம்
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த நாயகன் அர்ஜூனா, தனது தங்கை பிரியங்காவுடன் கொடைக்கானலுக்கு வருகிறார். அங்கு தம்பி ராமையா இவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறார். அவருடனே இருந்து பெரிய ஆளாக உருவாகும் இருவருக்…