malaysiaindru.my
சுஷ்மா ஸ்வராஜை சந்திக்க மீனவ குழுவினர் தில்லி பயணம்
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை திங்கள்கிழமை (ஏப்.27) சந்தித்து முறையிடுவதற்காக, தமிழக மீனவர்கள் குழு வெள்ளிக்கிழமை தில்லி புறப்பட்டுச் சென்றது.…