malaysiaindru.my
அரசாங்கக் கொள்கைகளை டிவி-இல் விளக்க வேண்டும்
பொதுமக்களுக்குக் கவலை தரும் விவகாரங்களுக்கு பிரதமரும் அவரின் அமைச்சரவையும் தொலைகாட்சி வழி நேரடியாக விளக்கமளிப்பது நல்லது என்கிறார் கருவூலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஷெரிப் முகம்ம…