malaysiaindru.my
ஹுடுட் சர்ச்சை இல்லை; பெர்மாத்தாங் பாவில் பிகேஆரும் பாஸும் கைகோத்து செயல்படுகின்றன
பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு, பிகேஆர் ஹுடுட்-டை ஆதரிக்காததற்காக பெர்மாத்தாங் பாவ் பாஸ் தொகுதியிடம் மன்னிப்பு கேட்டதாகக் கூறப்படுவதை மறுத்தார். அச்சர்ச்சைக்குத் தீர்வு காணப்பட்டு…