malaysiaindru.my
நைஜீரியாவில் மேலும் 234 பெண்கள் மீட்பு
நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்த மேலும் 234 பெண்களை மீட்டுள்ளதாக அந்த நாட்டு ராணுவம் சனிக்கிழமை தெரிவித்தது. இதுகுறித்து “சுட்டுரை’ (டுவிட்டர்) சமூக வலைதளத்தில் ராண…