malaysiaindru.my
அனைத்து கோவில்களிலும் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்; இந்து முன்னணி வலியுறுத்தல்
இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசின் நிர்வாகத்தின் கீழ் 38 ஆயிரம் கோவில்களுக்கு மேல் இருக்கின்றன. அவற்றில் கோவில் வருமானம் வரும் கோவ…