malaysiaindru.my
ஜெ.க்கு 4 ஆண்டு சிறை- ரூ100 கோடி அபராதம்- நீதிபதி குமாரசாமி ரத்து செய்த ‘குன்ஹா தீர்ப்பு’ இதுதான்..
பெங்களூரு: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை அதிரடியாக ரத்து செய்துள்ளது கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி.. …