malaysiaindru.my
தியோ பெங் ஹோக்கின் இறப்புக்கு எம்ஏசிசி ரிம600,000 இழப்பீடு கொடுக்கும்
ஆறாண்டுக்கால இழுபறிப் போராட்டத்துக்குப் பின்னர் அரசாங்கம் காலஞ்சென்ற தியோ பெங் ஹொக்-கின் குடும்பத்துக்கு ரிம600,000 இழப்பீட்டுத் தொகை வழங்க ஒப்புக்கொண்டிருக்கிறது. இரு தரப்பும் கோலாலும…