malaysiaindru.my
தீர்ப்பில் பிழை இருப்பதாக புகார்: நீதிபதி குமாரசாமி அவசர ஆலோசனை – திருத்தம் வெளியிடப்படுமா?
பெங்களூர், மே. 13– சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி குமாரசாமி கடந்த 11–ந்தேதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பில் ஜெ…