malaysiaindru.my
ஒட்டுமொத்த 1எம்டிபி வாரியம் நீக்கப்பட வேண்டும்
துணைப்பிரதமர் முகைதின் யாசின், 1எம்டிபி இயக்குனர்கள் விலக்கப்பட்டு அவர்களைப் போலீசார் புலனாய்வு செய்ய வேண்டும் என விரும்புகிறார். “இது என் தனிப்பட்ட கருத்து”, என இன்று நாடாளுமன்றத்தி…