malaysiaindru.my
இந்தியர்களுக்கு பலத்த அடி எங்கே விழும்?
பிமா ராவ் : கோமாளி, இந்தியர்களுக்கு பலத்த அடி எங்கே விழும்? கோமாளி : பீமாராவ், கோயில் யானை மண்டி போட்டு சலாம் போடுவதை பார்த்திருப்பாய். யானை ஒரு பலசாலியான மிருகம், அது பாகன் கொடுக்கும் ஒரு வாழைப்பழ…