malaysiaindru.my
1எம்டிபி பற்றி மக்களுக்கு விளக்கமளிக்கும் கடப்பாடு நஜிப்புக்கு உண்டு- அன்வார்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம்(1எம்டிபி) தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் கேட்டுக்கொண்டிருக்க…