malaysiaindru.my
“தலைவரை நீக்க” அம்னோ உறுப்பினர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனரா?
பகாங்கில் நடைபெற்ற ஓர் அம்னோ நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் முகைதின் யாசின் ஆற்றிய உரை பரவி வருகிறது. அந்த உரையில் 1 மலேசியா மேம்பாடு பெர்ஹாட்டின் (1எம்டிபி) இயக்குநர்கள் நீக்கப்பட்டு விசாரிக்…