malaysiaindru.my
மாணவர் விடுதிகளில் கிழிந்த மெத்தைகள் ஆனால் குத்தகையாளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டது
சபாவில் அரசாங்க நிதி உதவி பெறும் இஸ்லாமிய பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் கிழிந்த மெத்தைகளில் தூங்க வேண்டியுள்ளது. வெளியில் பொருத்தப்பட்ட நீர்க் குழாய்களில் குளிக்க வேண்டியுள்ளது. அந்தப் பள்ளிக்கூடங்கள…