malaysiaindru.my
குடைப் புரட்சி இயக்கவாதியை மலேசியா நாடு கடத்தும்
குடைப்புரட்சி இயக்கத்தைச் சேர்ந்த ஜோசுவா வோங் இன்று காலை பினாங்கு விமான நிலையத்தில் வந்திறங்கியதும் தடுத்து வைக்கப்பட்டார். வோங், ஹாங்காங்கில் சீன எதிர்ப்பியக்கத்தைத் தூண்டிவிட்டவர். …