malaysiaindru.my
நாசிர்: 1எம்டிபி வராததை ஏற்றுக்கொள்ள முடியாது
பிரதமரின் சகோதரர் நாசிர் ரசாக், இன்று பொதுக் கணக்குக்குழுவின் விசாரணைக்கு 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி) வந்து சாட்சியம் அளிக்கத் தவறியதை ”ஏற்றுக்கொள்ள முடியாது” எனக் கூறினார்…