malaysiaindru.my
இன்று உலக பட்டினி தினம்
இன்று மே 28-ம் தேதி உலக பட்டினி தினம். உலகில் 81 கோடி மக்கள் இன்னும் பட்டினியுடன் வாழ்கின்றனர். 79.1 கோடி மக்கள் அதாவது 98 சதவீதம் வளர்ந்துவரும் நாடுகளில் உள்ளனர். உலகில் 8 பேரில் ஒருவர் பசியோடு ஓ…