malaysiaindru.my
1மலேசியா மேம்பாடு பெர்ஹாட்: பிஎசி விசாரணை, எதற்காக? – ஜீவி காத்தையா
-ஜீவி காத்தையா, ஜூன் 2, 2015. மலேசியாவில் தற்போது அரசியல் வட்டாரங்களை கலக்கிக் கொண்டிருப்பது இரு விவகாரங்கள்: ஒன்று, பிரதமர் நஜிப் ரசாக்கின் தலைமையில் 2009 ஆம் ஆண்டில் தொடங்கி இன்று படுதோல்வியைத் த…