malaysiaindru.my
மஇகா துணைத் தலைவர், மூத்த தலைவர்கள் தற்காலிக பதவி நீக்கம்
மஇகா துணைத் தலைவர் டாக்டர் எச். சுப்ரமணியம், உதவித் தலைவர் எம். சரவணன் ஆகியோரை உடனடியாக தற்காலிக பதவி நீக்கம் செய்வதாக மஇகா தலைவர் ஜி. பழனிவேலு இன்று அறிவித்தார். இடைக்கால மத்திய செயற்குழு கூட்டத்த…