malaysiaindru.my
வெடித்து சிதறிய நாட்டு வெடிகுண்டு…வேடிக்கை பார்த்த அப்பாவி மக்கள் 63 பேர் பலி: நைஜீரியாவில் பயங்கரம்
நைஜீரியாவில் போகோஹரம் தீவிரவாதிகள் முகாமில் குண்டு வெடித்ததில் 63 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நைஜீரிய நாட்டில் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்குவதற்காக பல்வேறு நாசவேலைகளில் போகோஹரம் தீவி…