malaysiaindru.my
இந்தோனேசியாவை குறிவைக்கும் ஐஎஸ்ஐஎஸ்
மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பலரை கவர்ந்துள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் பார்வை இந்தோனேசியா பக்கம் திரும்பியுள்ளது. ஷரியா இஸ்லாமிய சட்டத்தை சிரியா மற்றும் ஈராக்கில் அமல்படுத்தத் துடிக்கும் ஐஎஸ்ஐஎஸ…