malaysiaindru.my
ஹரிராயா விடுமுறையை நீட்டிக்க தீபாவளி விடுமுறையை பறிக்க முடிவு
நவம்பர் 11 மற்றும் 12 திரங்கானுவில் பள்ளிகளுக்கு தீபாவளி விடுமுறை நாளாகும். அந்த இரு நாள்களையும் பறித்து ஹரியா விடுமுறையை ஜூலை 23 வரையில் இரு நாள்களுக்கு நீட்டிக்கலாம் என்று திரங்கானு கல்வி இலாகா …