malaysiaindru.my
ஆர்ஓஎஸ்-ஸின் பைபிள் கழகச் சோதனை ஒத்திவைப்பு
சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்), இன்று மலேசிய பைபிள் கழக(பிஎஸ்எம்)த்துக்கு மேற்கொள்ளவிருந்த வருகையை ஒத்தித்துள்ளது. வருகை ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணத்தை அது தெரிவிக்கவில்லை. ஆர்ஓஎஸ் நடவடிக்கை …