malaysiaindru.my
பெண் குழந்தைகளை மூளை சலவை செய்யும் போஹோஹரம் தீவிரவாதிகள்
நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகளை போஹோஹரம் தீவிரவாதிகள் மூளைசலவை செய்துவருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நைஜீரியாவின் சிபோக் நகரில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த வருடம் அதிரடியாக புகு…